About Us

Classless Complete Ideology – பேதமற்ற முழுமையுற்ற சித்தாந்தம்:

Saiva Siddhanta Perumandram was founded by Gnaniar Swamigal in 1905. It’s democracy has been more incredible and much staggering. It has been currently ran over hundred successful years and its going strong amidst of all struggles and setbacks. The primary principle is to socialize the people with Saiva Siddhanta policies. Going forward, All Tamilians across the globe should aware of the basic ideological grounds in Saiva Siddhanta Philosophy model and work their part to reach for the upcoming generation in every possible ways.

Saiva Siddhantha Philosophy being the only one of its kind Religiostic Philosophy [சமயம் சார்ந்த தத்துவம்]. It has its existence on both Philosophical and religious grounds. The fundamental theories / principles were found in philosophical texts and the corresponding trainings / practices were applied in religious actions. So both were bound to get each other.

Saiva Siddhantha got figured out in early part of second century by Karaikkal Ammaiyaar. Thirumoolar drafted the core Philosophy of Saiva Siddhantham which deals with 3 cardinal concepts such as God [பதி], Soul[பசு] and Illusion [பாசம்]. via Thirumandhiram.

The mantra behind the eternal entities i.e God, Soul and Illusion is சிவயநம. ThiruGnana Ssambandhar announced his experience to the world as Sivayanama is the ultimate thing on the research of Vedhas / Upanishad Philosophical conclusion. Thus he became the head for Indian wisdom tradition. Following him ThiruNaavukarasar, Sundarar and MaanickaVaasagar

சைவ மரபினில் சமூகத்தில் இருக்கின்ற மக்களை தெளிவாக பண்புகளோடு இயக்குவதும் , அனுபவம் என்று வரும் பொழுது அதை வழங்குவதும் என்கிற உரிமையை பெற்ற ஒரே நிறுவனம். மடங்களை தாண்டி சைவ சித்தாந்தத்தை அறிவு ரீதியாக வளர்ப்பதற்கு ஓர் அமைப்பை ஏற்படுத்தினார் ஞானியார்  சுவாமிகள்.




பணி:

சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் மூலமாகச் ‘சித்தாந்தம்’ என்ற மாத இதழ் 1928 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வெளி வருகிறது. ஆய்வரங்குகள், சொற்பொழிவுகள், நூல் வெளியீடுகள் எனப் பல வகையிலும் தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சித்தாந்த கொள்கை பரப்பில் செயலாற்றி வருகின்றது




நோக்கம்:

சைவ சித்தாந்தம் என்ற கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வது என்பது இரண்டு நிலைப்பாடுகளில் நிறைவேற்றப்பட வேண்டியது

1. கொள்கையை ஒருநெறிப்படுத்துதல்

2. சைவ சித்தாந்தம்/சைவ சமயம் என்பதைத் தெளிவுடன் மக்களிடம் கொண்டு செலுத்துதல்

மக்களோடு சைவம் பழக வேண்டும், மக்கள் வாழ்வியலோடு கொள்கை இணைய வேண்டும். தேடல் உள்ள தலைமுறைக்கு! சித்தாந்த அடிப்படைகள் படிப்பினைகள் ஆக வேண்டும். அது தொடர்ந்து தமிழ்நாட்டில் தமிழரெல்லாம் சித்தாந்தம் அடிப்படைகள் தெரிந்து தெளிந்தவர் ஆதல் வேண்டும். அடுத்த தலைமுறை சித்தாந்தம் சைவமாக உலகறிய உழைக்க வேண்டும். இந்த நோக்கத்தில் வினைக்கு விடை கொடுத்து வாழ்வோம்.வாருங்கள் உத்தமர்களே !




சமயக் குரவர்கள்:

நாயன்மாரில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும், நாயன்மார் வரிசையில் தனியாக இல்லாத மாணிக்கவாசகர் அவர்களும் முதன்மையானவர்கள். இந்த நால்வரும் சைவ சமய குரவர் என்று அழைக்கப்படுகிறார்கள். சைவத் திருமுறைகள் என அழைக்கப்படும் 12 திருமுறைகளின் தொகுதியில் நாயன்மாரின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.